இங்கிலாந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
1077 பேருக்கு பரீட்சார்த்தமாக தடுப்பூசி வழங்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் உடல் ரீதியிலான எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளமை நிரூபணமாகியுள்ளதாகவும் இது சாதகமான பெறுபேறு எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பரவலான பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment