இம்முறையும் 'அப்பச்சி' வெல்ல மாட்டார்: விஜேமுனி - sonakar.com

Post Top Ad

Saturday 4 July 2020

இம்முறையும் 'அப்பச்சி' வெல்ல மாட்டார்: விஜேமுனி

https://www.photojoiner.net/image/MsqlAqff

கடந்த பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச (அப்பச்சி) வெல்ல மாட்டார் எனத் தான் கூறியது நடந்தது போல இம்முறையும் அப்பச்சியின் கதை அவ்வளவுதான் என்கிறார் விஜேமுனி சொய்சா.

பெரமுனவில் சுமார் 15 லட்சம் பேர் தமக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களுக்கான தலைமைத்துவத்தை வழங்கி சஜித் அணியுடன் தான் இணைந்து வெற்றியீட்டவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அப்பச்சி மலா என்ற வாக்கியத்தை மேடைகளில் முழங்கி விஜேமுனி பிரபலப்படுத்தியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment