ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காட்டும் மாயையை நம்பி கட்சியை விட்டுப் போன அடி மட்ட வாக்காளர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் நம்பிக்கையோடு திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
தற்போதுள்ள கட்சி உறுப்பினர்கள் அந்தப் பணியை செய்து அனைவரையும் மீள அழைத்து வர வேண்டும் எனவும் ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியை விட்டு விலகாத காரணத்தினால் ஐக்கிய தேசியக்கட்சின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சஜித் தலைமையில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment