இன்று உபுல் தரங்கவிடம் விசாரணை - sonakar.com

Post Top Ad

Wednesday 1 July 2020

இன்று உபுல் தரங்கவிடம் விசாரணை


2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்ட ஊழல் முறைப்பாட்டின் பின்னணியில் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் உபுல் தரங்கவிடம் இன்று விசாரணை நடாத்தப்படவுள்ளது.

நேற்றைய தினம் அரவிந்த டிசில்வா விடம் ஆறு மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை இடம்பெற்றிருந்த அதேவேளை இன்று உப்புல் அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே தனது குற்றச்சாட்டில் விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்பில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment