ஹக்கீம் - ரிசாதை இனியும் நம்பாதீர்கள்: அலி சப்ரி! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 June 2020

ஹக்கீம் - ரிசாதை இனியும் நம்பாதீர்கள்: அலி சப்ரி!

https://www.photojoiner.net/image/WPkkppzL

இலங்கை முஸ்லிம்களை ரவுப் ஹக்கீமும், ரிசாத் பதியுதீனும் தவறாக வழி நடாத்திச் செல்வதாகவும் அவர்களை இனியும் நம்பக் கூடாது எனவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் ஆலோசகர் அலி சப்ரி.

2025 வரைக்கும் கோட்டாபே ராஜபக்சவே ஜனாதிபதியாக இருக்கப் போவதால் அவரது தலைமையிலான அரசில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும் எனவும் 2010 முதல் மஹிந்த தலைமையில் சிங்களவர் - தமிழர் - முஸ்லிம்கள் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

2015ல் ஐக்கிய தேசியக் கட்சியின் வலையில் சிக்கி ரவுப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் மஹிந்த ராஜபக்சவிலிருந்து முஸ்லிம்களைத் தூரப்படுத்தி விட்டதாகவும் அவர் நேற்றைய தினம் தெஹிவளையில் இடம்பெற்ற பெரமுன கூட்டத்தில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

1 comment:

Sano said...

who is he to say this? what he has done to our muslim community? he has done lot to Mahinda's family only. to get a national seat, this rubbish trying put our leaders on trouble, it is also one of the contract has given to him by Mahinda family to get it done.

Post a Comment