களனி: தீ விபத்தில் 6 வீடுகளுக்கு சேதம்! - sonakar.com

Post Top Ad

Monday, 27 July 2020

களனி: தீ விபத்தில் 6 வீடுகளுக்கு சேதம்!


களனி, பெத்தியாகொட பகுதி வீட்டுத் தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, சம்பவத்தில் எவரும் காயமுறவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரும் இராணுவத்தினரும் இணைந்து தீ பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment