இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2804 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய எண்ணிக்கையில் புதிதாக 22 பேர் இணைந்துள்ளனர்.
இதில் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய ஐவரும் சேனபுர புனர்வாழ்வு முகாமைச் சேர்ந்த 17 பேரும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment