போதைப் பொருள் தொடர்பில் மேலும் 11 பொலிசார் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 2 July 2020

போதைப் பொருள் தொடர்பில் மேலும் 11 பொலிசார் கைது!


கைப்பற்றப்படும் போதைப் பொருளை மீண்டும் விற்பனை செய்து பெருந்தொகை பணம் சம்பாதித்த முக்கிய நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இதன் தொடர்பில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த மேலும் 11 பொலிசார் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம், காணி, நகை மற்றும் வாகனங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏ.எஸ்.பி தரத்தில் உள்ள நபர் இன்னும் கைது செய்யப்படவில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment