சமூக இடைவெளியுடன் மாதிரி வாக்கெடுப்பு - sonakar.com

Post Top Ad

Sunday 7 June 2020

சமூக இடைவெளியுடன் மாதிரி வாக்கெடுப்பு

https://www.photojoiner.net/image/TbE9WuxS

கொரோனா சூழ்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கான மாதிரி செயன்முறை காலியில் இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சின் பணிப்புரைகளுக்கேற்ப சமூக இடைவெளியுடன் தேர்தலில் வாக்களிப்பது எப்படி மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கடமைகள் தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ள நிலையில் நாளைய தினம் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment