ஞாயிறு (21) காலை 6 மணி முதல் சவுதி அரேபியாவில் கொரோனா சூழ்நிலையில் அமுலில் இருந்து வரும் ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிகளுக்கமைவாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சர்வதேச போக்குவரத்து தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இப்பின்னணியில் நில மற்றும் கடல் மார்க்கமான எல்லைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையாக ஊரடங்கு நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment