
கொழும்பு புறநகர்ப் பகுதியான ஹோகந்தர வீதியோரமொன்றிலிருந்து 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இறந்தவரின் தந்தையே தகவல் தெரிவித்ததாக பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை தலங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment