அரவிந்தவிடம் 'நீண்ட' விசாரணை! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 June 2020

அரவிந்தவிடம் 'நீண்ட' விசாரணை!


2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதியாட்டம் 'விற்பனை' செய்யப்பட்டு விட்டதாக அண்மையில் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்த கருத்தின் பின்னணியில் இன்றைய தினம் அப்போதைய தெரிவாளர் அரவிந்த சில்வாவிடம் ஆறு மணி நேரத்துக்கும் அதிகமான விசாரணை இடம்பெற்று வருகிறது.

குறித்த போட்டி பணத்துக்காக விற்கப்பட்டதில் விளையாட்டு வீரர்களுக்கு பங்கில்லையெனவும் மஹிந்தானந்த தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அது குறித்து தெரிவாளர் அரவிந்தவிடம் விசாரணை இடம்பெறுகின்ற அதேவேளை மஹிந்தானந்த அளுத்கமயும் தாம் ஆவண ரீதியான ஆதாரங்களை ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment