சட்டவிரோத சிகரட்டுடன் இரு பொலிசார் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 June 2020

சட்டவிரோத சிகரட்டுடன் இரு பொலிசார் கைது!


சுமார் 5 லட்ச ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகளைக் கைவசம் வைத்திருந்த நிலையில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இருவதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment