கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday, 4 June 2020

கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

jCdbGA8

இன்று முதல் 7ம் திகதி வரை கொழும்பு மாநகர எல்லைக்குள் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர் ஒருவருடன் மூவர் கொண்ட குழு அனைத்து மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையின் மத்தியில் டெங்கு தாக்கமும் அதிகரித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment