ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான பிரதான அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் குருநாகல் யன்தம்பலாவ என்ற இடத்தில் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காந்தா சவிய பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இக்பால் அலி
No comments:
Post a Comment