தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசம் - sonakar.com

Post Top Ad

Monday, 1 June 2020

தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசம்


மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் அமைச்சினை பிரதமர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். 

கோட்டாபே ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட காபந்து அரசில் இணைந்து கொண்ட ஆறுமுகம் தொண்டமானுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் தேர்தலில் ஆறுமுகம் தொண்டமானின் இடத்துக்கு அவரது புதல்வர் ஜீவன் தொண்டமானை களமிறக்க பெரமுன தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment