இந்தியாவிலிருந்து வந்த 29 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 1980 - sonakar.com

Post Top Ad

Tuesday 23 June 2020

இந்தியாவிலிருந்து வந்த 29 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 1980


இந்தியா, மும்பை நகரிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த 29 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இலங்கையின் மொத்த எண்ணிக்கை 1980 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1548 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்சமயம் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய 29 பேரும் இறக்குமதி செய்யப்பட்ட தொற்று எனவும் உள்நாட்டில் சமூக மட்டத்தில் எதுவித கொரோனா பரவலும் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment