கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2001 ஆனது! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2001 ஆனது!

QZolsyN

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2001 ஆக உயர்ந்துள்ளது. 

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கடற்படையினர் மூவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோர் மற்றும் கடற்படையினர் தவிர சமூக மட்டத்தில் கொரோனா பரவல் எதுவுமில்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment