ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் முன் அனுமதியின்றி சமகி பல வேகய ஊடாக வேட்பு மனுத் தாக்கல் செய்தோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்த முடிவெடுத்துள்ளது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி.
இப்பின்னணியில் 99 பேரது உறுப்புரிமைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விககிரமசிங்கவின் இம்முடிவுக்கு செயற்குழு அங்கீகாரமளித்துள்ளதாக ஐ.தே.க தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் விளமக்கமளிக்க 7 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment