நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 61 பேரில் 17 பேர் டுபாயிலிருந்து வந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 18 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதோடு 26 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் நூற்றுக்கணக்கில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment