விலை அதிகரிப்பை மீளப் பெற்றது LIOC - sonakar.com

Post Top Ad

Friday, 22 May 2020

விலை அதிகரிப்பை மீளப் பெற்றது LIOC

Zp1u6js

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அண்மையில் அறிவித்திருந்த லங்கா ஐ.ஓ.சி  நிறுவனம் தற்போது தமது அறிவிப்பை மீளப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் மீண்டும் லீற்றர் ஒன்றின் விலை 137 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பாகவே விலை அதிகரிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment