மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1060 - sonakar.com

Post Top Ad

Friday 22 May 2020

மேலும் ஒருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 1060


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1060 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேவேளை, 620 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. உத்தியோகபூர்வ ரீதியாக 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்தும் 431 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment