பாதுகாப்பு படையினர் ஊதியத்தை 'நன்கொடையாக' வழங்கத் தேவையில்லை - sonakar.com

Post Top Ad

Sunday, 17 May 2020

பாதுகாப்பு படையினர் ஊதியத்தை 'நன்கொடையாக' வழங்கத் தேவையில்லை


பொது சேவை ஊழியர்கள் ஆகக்குறைந்தது ஒரு நாள் ஊதியததை நன்கொடையாக வழங்கக் கோரப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினருக்கு இது கட்டாயமில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு இது கட்டாயமில்லையென பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளரின் நன்கொடை வேண்டுகோள் குறித்து பாதுகாப்பு படையினருக்கு தெளிவு படுத்துவதன் பின்னணியில் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment