பொலன்நறுவ: வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் மரணம் - sonakar.com

Post Top Ad

Thursday 7 May 2020

பொலன்நறுவ: வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் மரணம்


பொலன்நறுவ, கிரிதலெ பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் கோப்ரல் தரத்தில் உள்ள சிப்பாய் ஒருவர் பலியாகி மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்நறுவ - ஹபரன பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வாகனவே பாதை விலகி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment