பாணந்துறை எலுவில பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலினால் சிலர் காயமுற்றுள்ளனர்.
தனிப்பட்ட சர்ச்சையொன்றே குழு மோதலாக உருவெடுத்துள்ள அதேவேளை பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நேற்றிலிருந்து சர்ச்சை தொடர்ந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிலிருந்து சர்ச்சை தொடர்ந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment