தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி - sonakar.com

Post Top Ad

Thursday, 28 May 2020

தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி


காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தெண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், பிரதமர் மஹிந்த உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சார்பு அரசியல் பிரமுகர்கள் தமது இறுதி மரியாதையை செலுத்தியிருந்தனர்.

56 வயதை நெருங்கியிருந்த நிலையில் திடீர் சுகயீனமுற்ற ஆறுமுகம் தொண்மான் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அவரது அரசியல் வாரிசாக புதல்வர் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment