இலங்கையில் 8வது கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Monday, 4 May 2020

இலங்கையில் 8வது கொரோனா மரணம்!


இலங்கையில் எட்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.குருநாகல மாவட்டம், பொல்பித்திகமயைச் சேர்ந்த 72 வயது பெண் ஒருவரே  இவ்வாறு ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Update: குறித்த உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment