
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 765 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, குணமடைந்தோர் தொகையும் 213 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றன. இன்றைய தினம் 9வது மரணம் பதிவாகியிருந்த நிலையில் தொடர்ந்தும் 543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொழும்பு 15 உட்பட பல இடங்களிலில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment