குவைத்துக்கு தொழில் நிமித்தம் சென்று, விசா இன்றித் தங்கியிருந்தோர் உட்பட 448 பேரை நாட்டுக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது வெளியுறவுத்துறை அமைச்சு.
இதில் 383 பேர் விசா இன்றித் தங்கியிருந்த நிலையில் பொது மன்னிப்பின் கீழ் அழைத்துவரப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குவைத், இலங்கைத் தூதரகத்தின் நடவடிக்கையின் பின்னணியில் இவ்வேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment