கொழும்பு 2ல் தீ விபத்து - sonakar.com

Post Top Ad

Friday, 22 May 2020

கொழும்பு 2ல் தீ விபத்துகொழும்பு 2, ஸ்லேவ் ஐலன்ட், குமரன் ரட்ணம் வீதி  வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment