நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளோரில் 16 பேர் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பியவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
15 பேர் டுபாயிலிருந்தும், ஒருவர் குவைத்திலிருந்தும் நாடு திரும்பியுள்ள அதேவேளை மேலும் 11 கடற்படையினரும் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் தற்போது சமூக மட்டத்திலான கொரோனா அபாயம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment