கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1566 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 30 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1566 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1566 ஆக உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் தொடர்ந்தும் 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 781 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment