தேர்தலுக்கு அவசரமில்லை: TNA விசனம் - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

தேர்தலுக்கு அவசரமில்லை: TNA விசனம்



பொதுத் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டாக வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கும் நிலையில் அதற்கு எந்த அவசரமும் அவசியமில்லையென வலியுறுத்தியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.



உலகளாவிய ரீதியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தகுந்த ஆலோசனையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்நிலையில் தேர்தலுக்கான தேதி குறிப்பது அவசியமற்றது என கூட்டமைப்பினர் கடிதம் மூலம் வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment