ரம்புக்கன: PHI மீது கத்திக் குத்து - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

ரம்புக்கன: PHI மீது கத்திக் குத்து


கொரோனா தவிர்ப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுகாதார அதிகாரியொருவர் மீது கத்திக் குத்து நடாத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.ரம்புக்கன, பத்தம்பிட்டிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை காயமடைந்த அதிகாரி ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணியில் 15 வயது சிறுவன் தேடப்பட்டு வருகின்ற அதேவேளை, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது சுகாதார அதிகாரிகள் பாரிய அளவில் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment