சட்டத்தரணி ஹிஜாஸ் CIDயினரால் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

சட்டத்தரணி ஹிஜாஸ் CIDயினரால் கைது!கொழும்பு, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று மாலை குற்றப்புலனாய்வு அதிகாரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.அவரது கைதின் காரணம் பற்றிய போதிய விளக்கம் வழங்கப்படாத நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இறுதியாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இது குறித்து அரசுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள சட்டத்தரணிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட குழுவினர் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment