சட்டம் படிக்க ரஞ்சன் தயார்: ஆங்கிலத்தில் 'C' - sonakar.com

Post Top Ad

Monday, 27 April 2020

சட்டம் படிக்க ரஞ்சன் தயார்: ஆங்கிலத்தில் 'C'கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர ஆங்கில பாட பரீட்சை எழுதிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அப்பாடத்தில் 'C' தரத்தில் சித்தியடைந்துள்ளது.சட்டத்தரணியாக வேண்டும் என்ற இலக்கோடு உயர்தர, சாதாரண தர பரீட்சைகளில் தேவையான தகுதிக்காக ரஞ்சன் குறித்த பரீட்சைகளுக்குத் தோற்றியிருந்தார். இந்நிலையில் உயர் தர பரீட்சையில் ஆங்கிலத்தில் A சித்தியடைந்த ரஞ்சன், சாதாரண தரத்தில் C எடுத்துள்ளார்.

சட்டத்துறைக்கான மேற்படிப்பை தொடர்வதே தமது இலக்கு என ரஞ்சன் மீண்டும் தெரிவித்துள்ளமையும் இதற்கிடையில் ரஞ்சன் அண்மையில் கைதாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment