வவுனியா வைத்தியசாலையில் பெண் மரணம்; அவசர விசாரணை! - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

வவுனியா வைத்தியசாலையில் பெண் மரணம்; அவசர விசாரணை!


அதிக உடல் வெப்பத்துடன் நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதையடுத்து அவசரமாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள இத் திடீர் மரணம் வைத்தியசாலை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெறுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமரன் விளக்கமளித்துள்ளார்.

56 வயது பெண்ணொருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment