ஊரடங்குக்கு மத்தியில் ஆமை முட்டை விற்பனை; ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

ஊரடங்குக்கு மத்தியில் ஆமை முட்டை விற்பனை; ஒருவர் கைது



ஊரடங்குக்கு மத்தியில் ஆமை முட்டை விற்பனை செய்ததன் பின்னணியில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ரந்தொட்டுவிலவில் இடம்பெற்றுள்ளது.



குறித்த நபரின் கைவசமிருந்து 25 முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த நபரை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக ஊருகஸ்மங்ஹந்திய பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கை மீறுவோரை அவதானிப்பதற்காக ரோந்தில் ஈடுபட்ட பொலிசாரே சந்தேக நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment