ஐந்தாவதாக உயிரிழந்த நபரின் உடலம் தகனம் செய்யப்பட்டது - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

ஐந்தாவதாக உயிரிழந்த நபரின் உடலம் தகனம் செய்யப்பட்டதுகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஐந்தாவது நபரின் உடலம் அரலங்கவிலவில் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.


பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கையளவு குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து இலங்கை வந்திருந்த 44 வயதான குறித்த நபர் ஹோமாகம பகுதியில் குடியிருந்துள்ள அதேவேளை இலங்கையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த ஐந்தாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment