பெரிய அளவில் மரணம் நிகழப் போகிறது: ட்ரம்ப் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Sunday, 5 April 2020

பெரிய அளவில் மரணம் நிகழப் போகிறது: ட்ரம்ப் எச்சரிக்கை


கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள பாரிய அளவில் மரணம் நிகழப் போவதாகவும் அதனை எதிர்பார்த்திருக்குமாறும் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவில் இதுவரை மூன்ற லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 8489 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை அங்கு 14943 பேர் குணமடைந்துமுள்ளனர்.

இந்நிலையிலேயே எதிர்வரும் நாட்களில் பாரிய அளவில் மரணங்கள் நிகழவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment