ஊரைப் பாதுகாக்க சோதனைச் சாவடி; மக்களே நடவடிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 5 April 2020

ஊரைப் பாதுகாக்க சோதனைச் சாவடி; மக்களே நடவடிக்கை!

https://www.photojoiner.net/image/fHgqgJ4M

கட்டாய தேவையின்றி தமது ஊருக்குள் வரவோ வெளியேறவோ வேண்டாம் என பதாதை ஒன்றை காட்சிப் படுத்தி ஊர் எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தில் உள்ள வீரபுர எனும் கிராமத்திலேயே இவ்வாறு மக்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சோதனைச் சாவடியிலேயே சவர்க்காரமும் தண்ணீரும் வழங்கி உள் வருவோரைக் கை கழுவவும் பணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment