ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; அரசுக்கு கார்டினல் நன்றி தெரிவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; அரசுக்கு கார்டினல் நன்றி தெரிவிப்பு


ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.



கொரோனா சூழ்நிலையின் மத்தியில் ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்கள் சிலரைக் கைது செய்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில் கார்டினல் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட சிலரும் இப்பின்னணியிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment