சிகரட் விற்பனையை முற்றாகக் கைவிடுங்கள்: அனில் - sonakar.com

Post Top Ad

Thursday, 2 April 2020

சிகரட் விற்பனையை முற்றாகக் கைவிடுங்கள்: அனில்


கொரோனா சூழ்நிலையில் சிகரட் விற்பனையை முற்றாகக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார் சுகாதார பணிப்பாளர் அனில் ஜசிங்க.புகைக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கு விரைவாக கொரோனா தொற்று ஏற்படும் எனவும் எச்சரித்துள்ள அவர் இப்பின்னணியில் சிகரட் விற்பனையை முற்றாகக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment