நாட்டை முடக்க முடியாது; மக்கள் பொறுப்பாக இருங்கள்: இம்ரான் அடம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 1 April 2020

நாட்டை முடக்க முடியாது; மக்கள் பொறுப்பாக இருங்கள்: இம்ரான் அடம்!


பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1900த்தை எட்டியுள்ள போதிலும் நாட்டை முழுமையாக முடக்கும் யோசனையைத் தொடர்ச்சியாக நிராகரித்த வருகிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான்.அதற்குப் பகரமாக மக்கள் தமது பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பெரும்பாலான இடங்களில் பகுதியளவில் பிரதேசங்கள் முடக்கப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற அதேவேளை நாட்டின் 'பொருளாதார' நலனை அடிப்படையாகக் கொண்டே இம்ரான் இணங்க மறுப்பதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment