நாகெட வை'சாலையில் புதிதாக பிறந்த குழந்தைக்கும் பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

நாகெட வை'சாலையில் புதிதாக பிறந்த குழந்தைக்கும் பரிசோதனை


களுத்துறை நாகொட வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பேருவளை, பன்னிலையைச் சேர்நத பெண்ணொருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றிய தாதியர் மற்றும் மருத்துவர்ள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பிரசவமான புதிய குழந்தைக்கும் கொரோனா தாக்கம் உள்ளதா? எரி பரிசோதனை நடாத்தியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

குறித்த பெண் வைத்தியசாலை அனுமதியின் போது தமது நிரந்தர வதிவிட முகவரியைக் கொடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment