தம்பியின் கைது அநீதியானது: ரிசாத்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

தம்பியின் கைது அநீதியானது: ரிசாத்!

https://www.photojoiner.net/image/nojzrimA

தனது சகோதரன் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை அநீதியானது எனவும் தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு எனவும் தெரிவிக்கிறார் ரிசாத் பதியுதீன்.


தானோ தனது சகோதரனோ எவ்விதத்திலும் பயங்கரவாதத்தோடு தொடர்புபடவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், விசாரணைக்கு ஒத்துழைத்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுள் ஒருவருடன் ரியாஜுக்கு நேரடி தொடர்பிருந்ததாக பொலிஸ் தரப்பு இன்று விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment