தேர்தலுக்கு 'தேதி' குறித்தாக வேண்டும்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Saturday, 18 April 2020

தேர்தலுக்கு 'தேதி' குறித்தாக வேண்டும்: மஹிந்த!


மாற்றுத் தேதியொன்றை அறிவிக்காது தேர்தலைப் பின்போடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்க இல்லையென்பதால் கட்டாயம் தேதி அறிவித்தாக வேண்டும் என தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.முன்னதாக மஹிந்த தேசப்பிரியவுக்கு இதே விடயத்தை விஜேதாச ராஜபக்ச வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது மஹிந்த ராஜபக்சவும் அவ்வாறே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தேர்தலை பின் போடக் கோரி வருகின்ற அதேவேளை, சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள ஆளுங்கட்சி முயல்வதாக குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment