நாட்டில் அனைத்து மருந்தகங்களையும் 9ம் திகதி முதல் திறக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 April 2020

நாட்டில் அனைத்து மருந்தகங்களையும் 9ம் திகதி முதல் திறக்க முடிவு


நாட்டில் அனைத்து மருந்தகங்களையும் நாளை மறுதினம் 9ம் திகதியிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்சமயம் தனியார் மருந்தகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவஸ்தைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 9ம் திகதியிலிருந்து மருந்தகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment