கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 415! - sonakar.com

Post Top Ad

Friday, 24 April 2020

கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 415!


கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.


டி சொய்சா வைத்தியசாலையில் விசேட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள  அதேவேளை குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் இன்றைய தினம் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment