கொரோனா எண்ணிக்கை 414ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday, 24 April 2020

கொரோனா எண்ணிக்கை 414ஆக உயர்வு!


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை இன்றைய தினமும் இருவர் குணமடைந்துள்ளதன் பின்னணியில் அதன் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

மாலை 6 மணியளவிலான தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 என உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment